ஓடாத குதிரைகள்

ஓடாத குதிரைகள், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, விலை 70ரூ. நாடகங்கள் நம் கண்முன் நடப்பவை, ஆனால் வானொலி நாடகங்கள் நம் செவிகளின் வழியே பாய்ந்து, காட்சிகளை நம் மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்துபவை. ஆகவேதான் வானொலி நாடகம் என்பது, காற்றில் வரையப்படுகிற ஓவியம் என்று வர்ணிக்கப்படுகிறது. இதை எழுதுவதற்கு மிகுந்த ஆற்றல் வேண்டும். வானொலி அண்ணா என்று புகழ்பெற்ற என்.சி. ஞானப்பிரகாசம், வானொலி நாடகங்கள் எழுதுவதில் மிகுந்த ஆற்றலும், அனுபவமும் உள்ளவர். அதற்கு ஓடாத குதிரைகள் என்ற இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள […]

Read more

எதற்குள்ளும் எதுவும் இல்லை

எதற்குள்ளும் எதுவும் இல்லை, மேனகா பதிப்பகம், 375/23, கங்கா காவிரி குடியிருப்பு, அண்ணாநகர் மேற்கு, சென்னை 40, விலை 50ரூ. அற்புதமான கருத்துக்களோடு 76 தலைப்புகளில் கவிதைகளை படைத்து வெளியிட்டிருக்கிறார் கவிஞர் ம.இரவிபாரதி. இவரது கவிதைகள் இன்றைய சமூக சூழலை பாடங்களாக மனதில் பதியவைக்கின்றன. இவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தாலும் சிறந்த கவிஞராகவும் திகழ்கிறார் என்பது இந்த நூலை படைத்திருக்கும் முறையில் தெரிகிறது. நன்றி: தினத்தந்தி, 11/9/2013.   —-   ஓமந்தூரார்-முதல்வர்களின் முதல்வர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை […]

Read more