மோடியின் முகமூடி
மோடியின் முகமூடி, இளசை கணேசன், பாவை பிரிண்டர்ஸ், சென்னை, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-0.html நரேந்திர மோடியைப் பற்றி எழுதப்பட்ட இந்த நூலில் நீதிதேவன் படும்பாடு, ஊழலுக்கு அப்பாற்பட்டவரா மோடி உட்பட 15 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னுரை எழுதி உள்ளார். நன்றி:தினத்தந்தி, 7/5/2014. —- குறுந்தொகையில் அவலச்சுவை, நிலா சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ. அவலம் என்றால் துன்பம், […]
Read more