அவர்கள் பெண்கள்
அவர்கள் பெண்கள், லூர்துமேரி, நாஞ்சில் பதிப்பகம், 67/1, கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629001, விலை 125ரூ. கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னிக் கொண்டிருக்கும் புனித பெண்களின் வாழ்க்கைத் தொகுப்பு. இயேசு உயிர்தெழுந்ததும் முதலில் பார்த்த மகதலேனா மரியாள், ஆலயத்தில் இருந்து நீங்காமல் இரவும் பகலும் நோன்பிருந்தபடி அதே நேரம் இறைப்பணியையும் தொடர்ந்த அன்னா, மாமியார் மெச்சிய மருமகள் ரூத், தங்கள் யூத இனத்தையே அழிவில் இருந்து தப்பிக்க வைத்த எஸ்தரின் ஞானம் என ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இறையன்பே கொட்டிக் கிடக்கிறது. விதிவிலக்காக, அடிமையாக வந்த […]
Read more