காலத்தை வென்ற சித்தர்கள்
காலத்தை வென்ற சித்தர்கள், குருப்பிரியா, கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை 17, விலை 50ரூ. அபூர்வமான சக்தி படைத்த சித்தர்கள், காலத்தை வென்று வாழ்ந்தவர்கள். அவர்களுடைய சக்திகள் பற்றியும், சிறப்புகள் பற்றியும் கூறுகிறது இந்நூல். —- பண்ணைத் தொழில்கள், முனைவர் ஓஹென்றி பிரான்சிஸ், வாடிவாசல் பதிப்பகம், 100, லாட்டிஸ் பிரிட்ஜ் சாலை, அடையாறு, சென்னை 20, விலை 120ரூ. பால்பண்ணைத் தொழில்கள் பற்றிய அனைத்து விவரங்களும் கொண்ட நூல். இந்தத் தொழில்களைத் தொடங்க அரசு மானியம் […]
Read more