வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசம் சாதியுங்கள், நீதியரசர் எம். கற்பகவிநாயகம், வானதி பதிப்பகம், சென்னை, பக். 317, விலை 100ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-548-0.html நீதியரசர் எம். கற்பகவிநாயகம் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. பெண்கள் தினவிழா, பட்டமளிப்பு விழா, மகளிர் சிறைவாசிகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம், யோகா எக்ஸ்னோரா தொடக்க விழா, புத்தகத் திருவிழா என 16 நிகழ்ச்சிகளில் பங்கேற்று நீதியரசர் பேசியவற்றைப் படிக்கும்போது நேரில் கேட்ட உணர்வு ஏற்படுகிறது. தன்னம்பிக்கை, இறை […]
Read more