வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம்
வியாபாரம் வெற்றிக்கு ஆதாரம், மெர்வின், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 50ரூ. வியாபாரம் செய்து, லட்சாதிபதியாகவும், கோடீசுவரர்களாகவும் உயர்ந்தவர்கள் பலர். வியாபாரத்தில் வெற்றி பெறும் ரகசியத்தை இந்த நூலில் விவரிக்கிறார் எழுத்தாளர் மெர்வின். நன்றி:தினத்தந்தி, 7/5/2014. —- மனதோடு ஒரு சிட்டிங், சோம வள்ளியப்பன், சிக்ஸ்த் சென்ஸ், பக். 133, விலை 85ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-220-8.html நூலாசிரியர், பிரபலமான மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர். மனதைப் புரிந்துகொள்ள, கைக்கொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க, மொத்தத்தில் […]
Read more