கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு
கவலைப்படுபவர்களின் கனிவான கவனத்திற்கு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 110ரூ. நம்மில் பலர் மிக அழகான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். ஆனால் துயரங்களால் மனதை நிரப்பிக் கொண்டிருக்கிறோம். மன அழுத்தங்களை மாற்றி மகிழ்வுடன் வாழ நீங்கள் ஒன்றை மட்டும்தான் செய்யவேண்டும். அது உங்களை நீங்களே சீர்திருத்திக் கொள்வதுதான். இதனை மையமாக வைத்து நூலாசிரியர் டாக்டர். லட்சுமி விஸ்வநாதன் 400 சிறிய தலைப்புகளில் எளிய நடையில் கூறியிருப்பது நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. நன்றி:தினத்தந்தி, 7/5/2014. —- வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம், […]
Read more