தமிழின் தனிச்சிறப்பு
தமிழின் தனிச்சிறப்பு, முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர், மேற்கு, சென்னை 40, விலை 15ரூ. 10-4-1949ஆம் ஆண்டு மறைமலையடிகளார் ஆற்றிய சொற்பொழிவு அடங்கிய மிகச்சிறிய நூல். —- மனதெனும் குரங்கை வெல்லுங்கள், தமிழாக்கம்-வெ. ராஜகோபால், ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், 48, ஆர்ய கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், தி.நகர், சென்னை 33. போதை ஏறிய குரங்கை தேளொன்று கொட்டி, பிசாகம் பிடித்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே நம் மணமும். அதிலிருந்து பயன் தராத சிந்தனைகளை செதுக்கி எடுத்து உள்ளே […]
Read more