வெள்ளை வாரணம்
வெள்ளை வாரணம், தி.நெல்லையப்பன், காவ்யா, சென்னை 24, பக்.168, விலை 130ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-319-1.html சிறந்த தமிழறிஞரான க.வெள்ளை வாரணனார் இலக்கணம் சார்ந்த ஆய்வு நூல்களை மிகச் சிறப்பாக எழுதியவர். அவருடைய இலக்கணப் பணிகளை எடுத்துக்காட்டும்விதமாக உருவாகியுள்ள நூல் வெள்ளை வாரணனாரின் பல்வேறு இலக்கணம் சார்ந்த நூல்களிலிருந்து திரட்டிய செய்திகளின் அடிப்படையில் தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றின் காலத்தை ஆராயும் கட்டுரையும், இவ்விரு இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்து வெள்ளை வாரணனார் […]
Read more