ஸ்பெஷல் யோகா
ஸ்பெஷல் யோகா, தஞ்சை சக்தி.ரமேஷ், வெளியிட்டோர் – சாமி ஆப்செட், 10/6, மெக்ளீன் தெரு, சென்னை – 1; விலை ரூ.160 யோகாசனங்களால் ஏற்படும் பயன்களை விளக்கமாகவும், விரிவாகவும் எழுதியுள்ளார் ஆசிரியர். முக்கிய யோகாசனங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. — காலம், தேவவிரதன், வசந்தா பிரசுரம், 15 ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33; விலை ரூ. 120 ஆசிரியர் எழுதிய 28 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. — பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மீகமும், கே.எஸ். ரமணா, […]
Read more