மனதைத் திற அறிவு வரட்டும்
மனதைத் திற அறிவு வரட்டும், அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி, அனிதா பதிப்பகம், லியோலேபிள் கட்டடம், இடுவம்பாளையம், திருப்பூர் 641687, விலை 130ரூ. நூலாசிரியர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தியின் தன்னம்பிக்கை ஊட்டும் சிந்தனை மலர்களே மனதைத்திற அறிவு வரட்டும் நூல். மலை உச்சியில் நின்று பார்த்தால் பள்ளங்கள் தெரிவதில்லை. அதுபோல அன்பெனும் சிகரத்தில் நின்று பார்த்தால் குறை எனும் பள்ளங்கள் தென்படாது என்பது போன்ற கவிதைச் சொல்லாடலில் சிந்தனையை விதைக்கிறார் நூலாசிரியர். —- சித்தர்களின் ஜீவசமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீஆனந்தநிலையம், 7/14, புதூர் முதல் […]
Read more