ஆன்மிக சாண்ட்விச்

ஆன்மிக சாண்ட்விச், மு. கோபி சரபோஜி, வானவில் பதிப்பகம். நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால், சுவாரஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு, ஏராளமான கதைகள் கிடைக்கும். ஆசிரியர் இவற்றிலிருந்து 20 கதைகளை தேர்வு செய்து இந்த நூலில் நமக்கு வழங்கியிருக்கிறார். எல்லா கதைகளுக்கும், அருமையான ஓவியங்களையும் இணைத்து, நூலை மிக நன்றாக வெளிக் கொணர்ந்திருக்கிறது வானவில் பதிப்பகம். தலைப்பில் உள்ள சாண்ட்விச்சுக்கு பதிலாக, தேன் துளிகள் என்றோ அமிர்தத் திவலைகள் என்றோ வைத்திருக்கலாம். -ஜனகன். நன்றி: தினமலர், 12/5/2013.   —-   ஸ்ரீமாகம் […]

Read more