தமிழ் கற்பித்தல் முறைகள் – 1
தமிழ் கற்பித்தல் முறைகள் – 1, சாந்தா பப்ளிஷர்ஸ், விலை 250ரூ.
2015-16 கல்வி ஆண்டில் இருந்து பி.எட். படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி முதல் ஆண்டின் கற்பித்தல் பாடங்களுள்ளு ஒன்று ‘தமிழ் கற்பித்தல் முறைகள்- 1’ ஆகும். இது தொடர்பாக பல புதிய கருத்துகளை டாக்டர் பி.ரத்தினசபாபதி, டாக்டர் கு. விஜயா ஆகியோர் இந்த நூலில் முழுமையாக விளக்கியுள்ளனர்.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017.
—-
சீனா, ஒரு முடிவுறாத போர், அலைகள் வெளியீடு, விலை 150ரூ.
சீனாவில் 1966-ம் ஆண்டு நடந்த கலாச்சார புரட்சி மூலம் திருப்புமுனை ஏற்பட்டது. அந்தக் கலாச்சார புரட்சி மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த அரசியல் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. வில்லியம் ஹின்டன் எழுதிய இந்த நூலைத் தமிழில் க. ரமேஷ் மொழிபெயர்த்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017.