தமிழ் உலா
தமிழ் உலா, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், விலை 160ரூ.
அருந்தமிழ் அன்று முதல் இன்றுவரை கவிதையாய் நடைபோட்டு வந்திருக்கும் நல்லிலக்கிய நூல்களில் இடம்பெற்ற தனிச்சிறப்பான வரிகளின் வர்ணனையாய் விளக்கக் கட்டுரைகள். செந்தமிழ்த் தேரில் செம்மாந்து உலாவரும் உவகை, பக்கங்களைப் புரட்டுகையில் மனதைப் பரவசப்படுத்துகிறது. அருந்தமிழ் விரும்பிகளுக்கு அற்புதமான விருந்து.
நன்றி: குமுதம், 14/11/2018.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027343.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818