தமிழர் பூமி
தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, விலை 350ரூ.
இலங்கை போரால் அழிந்த கிராமங்களுக்கு பயணம் செய்து, அங்கு வாழும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறது இந்நூல்.
ஈழ மக்களின் வாழ்வு, போராட்டம், சிங்கள அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
இப்புத்தகம், ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணம்.
நன்றி: தினமலர், 17/1/2017.