தொ.ப.வும் நானும்
தொ.ப.வும் நானும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக். ஹவுஸ், விலை 80ரூ.
சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவனுடன் கொண்டு இருந்த தொடர்பு பற்றி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சுவைபட விவரித்து இருக்கிறார். தொ.பரமசிவன் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது, அவருடன் இருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள், அவர் மூலம் கிடைத்த அரிய செய்திகள், பட்டிமன்றம் மற்றும் நகைச்சுவை பேச்சுக்கு தொ.ப.அளித்த ஆக்கபூர்வமான தூண்டுதல் ஆகிய அனைத்தையும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் இந்த நூலில் தந்து இருப்பதோடு, தனது நூல்களுக்கு தொ.ப. அளித்த முன்னுரைகளையும் இணைத்து இருப்பதால் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
நன்றி: தினத்தந்தி,18/4/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818