துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை

துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை, பாலசுப்ரமணியன், யாவரும் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ.

சென்னை நகரின் வரலாறு, பொருளாதார மந்த நிலை, சமணர்கள் குகை, மெட்ரோ நகரத்தின் அல்ட்ரா மார்டன் மனநிலை உள்ளிட்டவை குறித்து இதில் சொல்லப்பட்டுள்ளது.

உலக மயமாக்கலால் உருமாற்றம் பெற்ற கலாசாரமும், வாழ்வியலும், சிதறுண்ட வாழ்க்கை முறை குறித்தும் இந்நூல் விரிவாக அலசுகிறது. நவீன தமிழ் சிறுகதை உலகில், இந்நூல் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

நன்றி: தினமலர், 16/1/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *