ஊதா நிறத் தீவு
ஊதா நிறத் தீவு, ராஜேஷ்குமார், ஸ்ரீபாரதி பப்ளிகேஷன்ஸ், விலை 115ரூ.
உயிர்க்கொல்லி நோயான எயிட்சுக்கு கண்டுபிடித்த ரகசியமான மருந்தை மையமாக வைத்து எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் திடீர் திருப்பங்களுடன் இந்த மர்மக் கதையைத் தந்து இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி,28/2/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818