உயிர்ப்பாதை
உயிர்ப்பாதை, கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் சுவாரசியமான நடையில் விளக்கும் நூல்.
நன்றி: தினமலர், 19/1/2017.