ஊழியர்கள் வேலை வழக்குகள்
ஊழியர்கள் வேலை வழக்குகள், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், கதிஜாஜி புத்தகம் வெளியீடு குழு, விலை 80ரூ.
ஊழியர்களின் வேலையில் ஏற்படும் பிரச்சனை தொடர்பான வழக்குகள், அவற்றின் தீர்ப்புகள் ஆகியவற்றைக் கூறும் இந்த நூல், சமூக அக்கறை உள்ள பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
காணாமல் போன பெண்ணை தேடுவதில் அக்கறை கொள்ளாத காவலர்கள், உணவுப்பொருளில் கலப்படம், தொலைக்காட்சித் தொடர் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றையும் எடுத்துக் கூறப்பட்டு இருக்கின்றன.
தொழிற்சங்கம் உருவான வரலாறு, புரட்சி எண்ணம் கொண்ட 19 தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவையும் இந்த நூலில் தர ப்பட்டுள்ளன.
நன்றி: தினத்தந்தி, 13/6/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818