வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை
வைகை நதிக் கரை முதல் வாடிவாசல் வரை, எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 148, விலை 50ரூ.
மதுரை மாநகரின் பெருமைக்குடி காரணமாக ஏராளமான விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் தனிச்சிறப்பானது வைகை நதி. ஆற்றங்கரைகளில்தான் நாகரிகத்தின் வளர்ச்சியே ஏற்பட்டது என்பது வரலாறு..
அந்த வகையில் மதுரையில் அனனை மீனாட்சியின் ஆட்சிக் காலம் தொடங்கி, இன்றைய காலம் வரை நடந்த, நடக்கிற அத்தனை ஏற்றங்களும் மாற்றங்களையும் சொல்லும் நூல். சித்திரைத் திருவிழா முதல், சிலிர்ப்பான ஜல்லிக்கட்டு வரை ஒவ்வொன்றுக்கான விளக்கமும் பல்வேறு கோணத்தில் தரப்பட்டிருப்பது சிறப்பு. வித்தியாசம் என்ற பெயரில் ஆரம்பம் முதல் முடிவு வரை பத்தியே பிரிக்காமல் வெளியிட்டிருப்பது தொடர்ந்து வாசிப்பதில் சோர்வையே ஏற்படுத்துகிறது.
நன்றி: குமுதம், 23/10/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818