வாழ்திடச் சொல்கிறேன்
வாழ்திடச் சொல்கிறேன், தியாரூ, ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ.
வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரி அமைவதில்லை. கைரேகைபோல், கையெழுத்துபோல் வெவ்வேறாகத்தான் இருக்கும். உங்களுக்குக் கிடைத்திருப்பதை வைத்து, உயர்வாகவும் உன்னதமாகவும் வாழ்வது எப்படி? உள்ளத்தில் கள்ளமின்றி வெள்ளமென உயர்ந்து வாழ வழிகாட்டும் புத்தகம்.
நன்றி: குமுதம், 16/5/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818