வெடிச்சிரிப்பு

 

வெடிச்சிரிப்பு, அ.மா.சாமி, நவமணி பதிப்பகம், விலை 150ரூ.

ஏராளமான கதை கட்டுரைகளை எழுதி வாசகர்களிடம் புகழ் பெற்ற ராணி வார இதழின் முன்னாள் ஆசிரியர் அ.மா.சாமி எழுதியுள்ள நகைச்சுவை நூல் வெடிச்சிரிப்பு. இதில் 5 நாடகங்கள் உள்ளன. கதைகளை நகைச்சுவையுடன் எழுதுவது அ.மா.சாமிக்கு கைவந்த கலை. எனவே இந்த நகைச்சுவை நாடகங்கள் வாசகர்களை குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் வியப்பில்லை.

நன்றி: தினத்தந்தி, 1/11/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *