பெருவெடி பிரபஞ்ச வரலாறு
பெருவெடி பிரபஞ்ச வரலாறு, எம்.எஸ். முகமது பாதுஷா, எஸ்.டி. பாலகிருஷ்ணன், அறிவியல் வெளியீடு, விலை 75ரூ.
நம்மைச் சுற்றியுள்ள அண்டங்கள் எவ்வாறு தோன்றின என்பதை விளக்கும் சிறுவர்களுக்கான அறிவியல் விளக்க நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.
—-
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதைகள், அரு.வி. சிவபாரதி, நேஷனல் பப்ளிகேஷன்ஸ், பக். 104, விலை 70ரூ.
பொருளாதாரத்தில் சாதனை புரிந்த அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையையும் மிக அழகாக எடுத்துக்கூறும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.