மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை
மாணவர்களுக்கு இந்திய விடுதலையின் கதை, மு.அப்பாஸ்மந்திரி, நர்மதா வெளியீடு, பக். 320, விலை 300ரூ.
தேச விடுதலைக்காக வதைப்பட்ட இந்திய தலைவர்கள், போராட்டங்கள், இந்திய விடுதலை ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்விதமாக எழுதப்பட்ட நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.
—-
கற்றபின் நிற்க, வாமு.சே. திருவள்ளுவர், தமிழ்மணி புத்தகப் பண்ணை, பக். 272, விலை 200ரூ.
உலகம் தழுவிய அமைப்புகளில் பல்வேறு தலைப்புகளில் நூலாசிரியர் பேசிய சொற்பொழிவுன் தொகுப்பு நூல். பல அரிய தகவல்கள் நூலுக்கு சிறப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.