மோடியின் முகமூடி
மோடியின் முகமூடி, இளசை கணேசன், பாவை பிரிண்டர்ஸ், சென்னை, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-0.html நரேந்திர மோடியைப் பற்றி எழுதப்பட்ட இந்த நூலில் நீதிதேவன் படும்பாடு, ஊழலுக்கு அப்பாற்பட்டவரா மோடி உட்பட 15 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் அடங்கியுள்ளன. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு முன்னுரை எழுதி உள்ளார். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.
—-
குறுந்தொகையில் அவலச்சுவை, நிலா சூரியன் பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.
அவலம் என்றால் துன்பம், துன்பத்தைக்கூட சுவைப்பட சங்கப்புலவர்கள் தங்களுடைய பாடல்களில் நயம்பட கூறி உள்ளனர். இவற்றை நூலாசிரியர் நா. துரைராஜி ஆய்வு செய்து எளிய தமிழில் அனைவரும் புரியும் வகையில் நூலாக தொகுத்துள்ளார். நன்றி:தினத்தந்தி, 7/5/2014.