கரன்சிகாலனி

கரன்சிகாலனி, ந. இளங்கோவன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ.

எந்தத் தொழிலிலும் வெற்றி பெறுவதற்கு அறிவு அவசியமா? புத்திசாலித்தனமா? என்றால் அறிவை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதில்தான் வெற்றி இருக்கிறது என்பார்கள். அறிவை புத்திசாலித்தனமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதன் மூலம் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் அனுபவரீதியாக கதைபோல் சொல்லப்பட்டிருக்கின்றன.

நன்றி: குமுதம், 26/7/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *