மாயாபஜார்
மாயாபஜார், மருதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.80
தாகூர், சாவித்ரிபாய் புலே, மொஸார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மக்சீம் கார்க்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழிநடையில், அழகான சொற்களைக் கோத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன்.
நன்றி: தமிழ் இந்து, 23/11/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818