மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சந்தியா பதிப்பகம், விலை 150ரூ. மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார். மனை மாட்சி பேசும் மங்கல நுால்! நன்றி: தினமலர், 15/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், சி.வீரரகு, சத்யா பதிப்பகம், பக். 200,விலை 150ரூ. மனைவி என்பவள் கணவனை அலுவலகத்திற்கும், மகளை கல்லுாரிக்கும், மகனை பள்ளிக்கும் அனுப்பி வைக்கும் வரை ஓயாது உழைப்பவள். சுருங்கச் சொல்லின் அவள் இன்றி ஓர் அணுவும் அசையாது. பெண்ணின் பெருமை குறித்து முதல் ஆறு அத்தியாயங்களில் பேசும் ஆசிரியர், பிறகு வரலாற்றுச் சிறப்பு மிக்க தம்பதியர் குறித்தும் பேசுகிறார். மனை மாட்சி பேசும் மங்கல நுால்! நன்றி:தினமலர்,15/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், தொகுப்பாசிரியர்: சி.வீரரகு, சத்யா பதிப்பகம், பக்.200, விலை ரூ.150. மனிதன் உயிர் வாழ்வதற்கு காற்று, தண்ணீர் மிகவும் அவசியம். அதுபோல் ஒரு குடும்பம் நிலைக்க, சிறக்க, மனைவி என்னும் திறவுகோல் அமைய வேண்டும் என்ற அடிப்படையில் சாதனை நிகழ்த்திய ஓர் ஆணின் பின் அவருடைய மனைவி இருப்பதை விரிவாக எடுத்துரைக்கும்நூல். இல்லறம் நல்லறமாக கணவன்- மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் நூலாசிரியர், திருவள்ளுவருக்கு வாசுகி, பாரதிக்கு செல்லம்மாள், காந்தியடிகளுக்கு கஸ்தூரிபாய், நேருவுக்கு கமலா உட்பட பல இணையர்கள், ஒருவர் […]

Read more

மனைவி அமைவதெல்லாம்

மனைவி அமைவதெல்லாம், டி.கே.எஸ். கலைவாணன், வானதி பதிப்பகம், பக். 96, விலை 65ரூ. பெற்றெடுத்த தாய்க்கு பின், ஒரு நல்ல இல்லத்தரசி நமக்கு வாய்ப்பதற்கு நாம் முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும். அத்தகைய இலக்கணமாக திகழ்ந்து வழிகாட்டிய இல்லறத்தாளின் பங்களிப்பை, ‘மனைவி அமைவதெல்லாம்’ என்ற வாழ்வியல் நுாலாகப் படைத்திருக்கிறார் நுாலாசிரியர். ஒவ்வொரு கணவனும், மனைவியும் படித்து பயன் பெறும் நோக்கில் எழுதப்பட்டு உள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 11/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026692.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

போராளியின் காதலி

போராளியின் காதலி, வெற்றிச்செல்வி, சோழன் படைப்பகம், எண்10, 6வது தெரு, முதல் செக்டார், கே.கே.நகர், சென்னை 78, விலை 120ரூ. தமிழ் ஈழப்போரின் இறுதி நாட்களில் இலங்கையில் நடந்த உண்மை சம்பவங்களை நாவலாக அளித்துள்ளார் ஆசிரியர். எத்தனை எத்தனை இடர் இன்னல்கள் அங்கு வாழும் தமிழ் மக்கள் அடைந்துள்ளனர். படிக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. தரையில் கிடப்பதில் பிணங்கள் எவை? உயிர் இருக்கும் உடல்கள் எவை? என கண்டுபிடிப்பதே சிரமமாகிப்போனது என்ற வரிகள் அடங்கிய கடைசி அத்தியாயங்களை படிக்கும்போது இதயம் கனக்கிறது. அழகான காதலோடு தொடங்கி, […]

Read more