உணவு சரித்திரம்
உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ், விலை 230ரூ.
உணவு சம்பந்தமான விரிவான புத்தகம் இது. ஆனால் உணவு தயாரிப்பது எப்படி என்ற சமையல் புத்தகம் அல்ல. ஒவ்வொரு உணவின் ரிஷி மூலம் என்ன? அது எப்படி எங்கே கண்டுபிடிக்கப்பட்டு பிரபலம் ஆனது என்பது பற்றிய வியப்பான செய்திகளை ருசிகரமான முறையில் தந்து இருக்கிறார் ஆசிரியர். அல்வா, கொழுக்கட்டை, சாக்லேட், பலா போன்றவை பற்றிய அரிய தகவல்கள் வியக்க வைக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 8/6/2016.
—-
பெண் வாழப்பிறந்தவள் அல்ல ஆளப்பிறந்தவள், அரிமா கே.மூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், விலை 60ரூ.
இளம் பெண்களின் வாழ்வுக்கு தோணியாகவும், உயர்வுக்கு ஏணியாகவும் நல்ல கருத்துக்கள் அடங்கிய நூல்.
நன்றி: தினத்தந்தி, 8/6/2016.