உதிர்ந்தும் உதிராத
உதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், பாரதி புத்தகாலயம், பக். 135, விலை 135ரூ.
மனதிற்கு நெருக்கமானவர்களை, மரணம் பிரிக்கும் போது, பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். அழுகையால் துயரத்தை கடக்கிறோம். பிரபலங்களின் மறைவு செய்தி, அவர்கள் வாழ்க்கையை தெரிந்துகொள்ள தூண்டும். அதற்கு விடைகாணும் வகையில் இந்நூல் உள்ளது.
மறைந்த அப்துல்கலாம், கிரேஸி மோகன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நா.முத்துக்குமார், ஓவியர் கோபுலு போன்ற, 24 ஆளுமைகளின் வாழ்க்கையை தொகுத்து வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர். தன்னம்பிக்கையின் அடையாளமாக இந்நூல் உள்ளது.
நன்றி: தினமலர், 19/1/20
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818