கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 115ரூ.

மகாபாரதத்தின் மகா புருஷரான கண்ணன் பற்றிய கதைகளை சுவாட தொகுத்துத் தந்துள்ளார் வேளுக்குடி கிருஷ்ணன். மாருதி வரைந்துள்ள வண்ணப் படங்கள், புத்தகத்தின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.  

—-

 

இயற்கை மருத்துவம் இலைகளின் மகத்துவம், ஆப்பிள் பள்ளிஷிங் இண்டர்நேஷனல், சென்னை, விலை 80ரூ.

பல்வேறு நோய்களைத் தீர்க்கும் சக்தி பச்சிலைகளுக்கு உண்டு. துளசி, வல்லாரை, கறிவேப்பிலை, நொச்சி இலை உள்பட 20 பச்சிலைகளின் மருத்துவ குணங்க9ளை தெளிவாகவும், விளக்கமாகவும் கூறுகிறார் மருத்துவர் திருத்தணிகாசலம். விலை 80ரூ. இதே நூலாசிரியர் எழுதிய மற்றொரு புத்தகம் இயற்கை மருத்துவத்தில் விதை-பட்டை-வேர். இப்புத்தகம், விதை, பட்டை, வேர் ஆகியவற்றின் மருத்துவ குணங்களை விவரிக்கிறது. விலை 75ரூ. நன்றி: தினத்தந்தி, 16/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *