சைவ இலக்கிய வரலாறு
சைவ இலக்கிய வரலாறு, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், சென்னை 17, விலை 250ரூ
To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-809-6.html தமிழ் இலக்கிய வரலாற்றில், பக்தி இலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கி.பி. 7-ம் நூற்றாண்டு முதல், 10-ம் நூற்றாண்டு வரை திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் முதலான தமிழ்ச்சான்றோர்கள் ஏராளமான பாடல்கள் புனைந்து, இலக்கியத்துக்கு வளம் சேர்த்தனர். இந்தக் காலக்கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் பற்றியும், எழுதியவர்கள் பற்றியும் இந்நூலில் விவரிக்கிறார். தமிழறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளை. பழந்தமிழ் இலக்கியங்களில் ஒரு பகுதியை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்நூல், நவீன வடிவமைப்பில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. நன்றி – தினத்தந்தி, 31 அக்டோபர் 2012.