நிராசைகள்

நிராசைகள், லிங்கராஜா, மாலவன் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.

இந்நூல் ஒரு முக்கோண காதல் கதையைக் கொண்டது. கதையின் முடிவாக இருந்தாலும் விதியின் போக்கை நம்மால் முடிவு செய்ய இயலாது என்பதை உறுதி செய்வதுபோல் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 13/5/2015.  

—-

கன்னியாகுமரி மாவட்டம், பாரி நிலையம், சென்னை, விலை 70ரூ.

கன்னியாகுமரி மாவட்டம் பற்றி அனைத்து தகவல்களையும் இந்த நூலில் எழுத்தாளர் சோமலெ எடுத்துரைக்கிறார். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.  

—-

 

பிணங்களின் கதை, பாரதி புத்தகாலயம், சென்னை, விலை 120ரூ.

பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு நூல். வேலூர் மாவட்டவாழ் மக்களின் ஏக்கங்களையும், இழந்துபோன அவர்களின் கனவுகளையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வண்ணம் இச்சிறுகதைகளை படைத்திருக்கிறார் நூலாசிரியர் கவிப்பித்தன். நன்றி: தினத்தந்தி, 13/5/2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *