இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள்

இனிக்கும் முதுமைக்கும் இனிய யோசனைகள், டாக்டர் ஜி. லாவண்யா, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 55ரூ.

முதுமையில் ஏற்படும் மன உளைச்சல், நோய்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தடுப்பது எப்படி? அதற்கான உணவு மற்றும் இயற்கை மருத்துவ முறை என்ன? முதுமைக்கான யோகாசன குறிப்புகள், நீரிழிவை தடுப்பது எவ்வாறு என்பது போன்ற பல தகவல்கள் சுவைபட கூறப்பட்டுள்ளன.  

—-

 

கணவர்தான் எனக்கு எல்லாமே, ந. சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.

13 சிறுகதைகள் அடங்கிய நூல்.  

—–

 

ஆண் பெண் குழந்தைகளுக்கான நல்ல தமிழ்ப் பெயர்கள், இரா. காளத்தீசுவரன், சோ. தாயுமானவன், சி. பாலரத்னம், சங்கர் பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை 49, விலை 40ரூ.

தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர் வைக்க நினைக்கும் பெற்றோருக்கு உதவும் நூல். நன்றி: தினத்தந்தி, 16/10/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *