எங்கதெ
கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015
எங்கதெ, இமையம், க்ரியா, விலை 110ரூ.
இந்த ஆண்டு அதிகம் பேரால் படிக்கப்பட்டு, பரவலாகப் பேசப்பட்ட நாவல் இது. விளிம்புநிலை மக்களின் வாழ்வை யதார்த்தமான சித்திரங்களாக முன்வைப்பதில் தேர்ந்தவரான இமையம், இந்த நூலில் ஓர் ஆணின் மன அவசத்தைப் புனைகதையாக்கியிருக்கிறார். நன்றி: தி இந்து, 2/1/2016. (கவனிக்க வைத்த புத்தகங்கள் 2015)