கருணாமூர்த்தி
கருணாமூர்த்தி, கவி. சுகரத்னம், கிரி டிரேடிங் ஏஜென்சி, சென்னை, விலை 75ரூ.
காஞ்சி மகாப்பெரியவரின் வாழ்க்கை வரலாறு வசன கவிதையில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் கவி. சுகரத்னம். விலை 75ரு. கிரி பதிப்பகத்தார் மேலும் சில ஆன்மிக நூல்களை வெளியிட்டுள்ளனர். விதியை வெல்லும் வழிமுறைகள் ஆசிரியர் சிவ.சிதம்பரம். விலை 20ரூ. இருள் நீக்கி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அளிக்கும் சந்தேக விளக்கங்கள். தொகுத்தவர் ஆர். கரிகாலன். விலை 95ரூ. பிரார்த்தனா ஸங்க்ரஹம், நித்யா பாராயணத்துக்குரிய சின்னச் சின்ன சுலோகங்கள். மொழிபெயர்ப்பு கீதாராணி. விலை 50ரூ. ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் ஸ்தல புராணம். விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 23/9/2015.
—-
பூகட்டும் பூலான்தேவிகள், க. வேணுகோபால், கண்ணுசாமி பதிப்பகம், விருத்தாசலம், விலை 10ரூ.
பூலான்தேவியின் வாழ்க்கையில் அவர் சந்தித்த சோதனைகளும், வாழ்க்கையில் அவர் பெற்ற வெற்றிகளையும் மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 23/9/2015.