வரப்பெற்றோம்
வரப்பெற்றோம் பிராம்மண பாரம்பரியம், வி.எஸ். சங்கரன், கிடைக்கும்இடம்-2, கோபால்சாமி தெரு, ராம்நகர், அம்பத்தூர், சென்னை 53, விலை 50ரூ.044 26585821 அந்தணர்கள் எனக் கூறப்படும் பிராமணர்கள் பற்றிய பழிச்சொல்லை அகற்ற ஆசிரியர் இந்த நூலில் விளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். காசி முதல் மன்னார் வளைகுடா வரை, சே. குமரப்பன், கிடைக்குமிடம்-மல்லிகை பதிப்பகம், தேவகோட்டை, விலை 40ரூ. ஆன்மிகம், இலக்கியம், அறிவியல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. வள்ளியூர் திருத்தலம், முத்தாரமன் திருத்கோவில், வள்ளியூர் முத்து ஆறுமுகம் பிள்ளை, சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அலுவலகம், 55 மேலரதவீதி, வள்ளியூர், திருநெல்வேலி மாவட்டம், பக். 80, விலை 35ரூ. தேவேந்திரன் முருகப் பெருமானை பிரதிஷ்டை செய்த தலம். அகத்தியர் வழிபட்ட தலம் என்று பல்வேறு பெருமைகளை விளக்குமநன்றி: தினமலர் 16/10/11் சிறப்பான நூல். இரண்டாவது நூல் முத்தாரம்மன் பெருமைகளைக் கூறுகிறது. இதயவீணை, ஆ. கிருஷ்ணன், காமாட்சி பதிப்பகம், சென்னை 91. கவிதை நூல் நன்றி: தினமலர் 16/10/11