சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம்
சட்டமன்ற மேலவையில் ப. மாணிக்கம், விலை 160ரூ.
கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ப. மாணிக்கம் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தபோது, அவர் நிகழ்த்திய உரைகளை சேகரித்து தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.
—-
நம்மால் முடியாதா?, மணிகண்டன், நூலாசிரியர் காட்டுப்பையூர், விலை 50ரூ.
அன்பு, பாசத்தை தாய், தந்தையிடம் செலுத்துவதை மையமாக வைத்து எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 9/9/2015.
—-
கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பிரடெரிக் எங்கெல்ஸ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 20ரூ. கம்யூனிசத்தை பற்றி தெரிந்துகொள்வதுடன், மார்க்சிய அறிவையும் ஊட்டும் சிறிய கையேடு. நன்றி: தினத்தந்தி, 9/9/2015.