தமிழர் சமூக வாழ்வு

தமிழர் சமூக வாழ்வு, இர. ஆலாலசுந்தரம், தமிழில் ம. இளங்கோவன், பாவை பப்ளிகேஷன்ஸ், விலை 260ரூ.

தமிழர்களின் மூத்த குடிகள் – மூதாதையர் பற்றிய அடையாளங்களை இந்த நூல் வாயிலாக அறிந்து கொள்ளும் வகையில் பல அறிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

 

—-

1000 செய்திகள், முக்தா சீனிவாசன், திருக்குடந்தை பதிப்பகம், விலை 100ரூ.

பட அதிபர் “முக்தா” சீனிவாசன், 1000 செய்திகளை (தகவல்கள்) தொகுக்கும் முயற்சியை மேற்கொண்டு, ஏற்கனவே முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். 2-வது, 3-வது , 4-வது பாகங்கள் இப்போது வெளிவந்துள்ளன. நான்கு புத்தகங்களையும் ஒன்றாகத் தொகுத்து ஒரே பெரிய புத்தகமாக வெளியிடலாமே!

நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *