சொட்டாங்கல்
சொட்டாங்கல், எஸ். அர்ஷியா, எதிர் வெளியீடு, விலை 220ரூ.
மதுரைமக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது. ‘கொட்டாங்கல்’ நூல். இது மதுரையில் நடக்கும் கதையாக இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரையும் பாதிக்கும் கதையாகவும் உள்ளது.
நன்றி: தினமலர், 17/1/2017.
—-
உங்கள் தேகமும் யோகமும், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ.
யோகா பற்றிய நல்ல நூல். யோகாவினால் பொங்கி வரும் ஆழ்மன சக்தி, சபலத்தை ஒழித்தலும் அமைதியாகச் செயல்படுதலும், பொறுமையும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் முதலான தலைப்புகளில், அரிய கருத்துக்களைக் கூறுகிறார் கவியோகி வேதம்.
நன்றி: தினத்தந்தி, 4/1/2017