கருவறைத் தேசம்

கருவறைத் தேசம், முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர்கள் தோட்டம், விலைரூ.180. கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார். வாழும் இக்கருவறை – பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் ‘எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்’ […]

Read more

கருவறைத் தேசம்

கருவறைத் தேசம், முனைவர் இரா.சந்திரசேகரன், நண்பர்கள் தோட்டம், விலைரூ.180 கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய கவிதைகளுக்கு உயிரூட்டியுள்ளார் இக்கவிஞர். பூமியைத் தாயாக்கி, அத்தாயின் கருவறையில் உயிருள்ள மனித இனம் மட்டுமன்றி, பல்வேறு உயிரினங்களும் தோன்றியதை, உயிர்கள் கூட்டம் பல உருவாய் அபயம் கொண்டன! என்று வண்ணம் சேர்க்கிறார். வாழும் இக்கருவறை – பூமித்தாய். அவள் அன்பும், கருணையும் மிக்கவள். இத்தாயின் அற்புதங்களை உணர்ந்திருப்பினும், அவை ஒவ்வொன்றையும் சுட்டிக்காட்டும் ‘எளிய கற்பனை கலந்த கவிதை வரிகள்’ […]

Read more

இரண்டு உரூபாய்

இரண்டு உரூபாய், புதுவை யுகபாரதி, நண்பர்கள் தோட்டம், 46, மாரியம்மன் கோவில் தெரு, சீவானந்தபுரம், புதுச்சேரி 605008, விலை 120ரூ. பிரெஞ்சு ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டு கிடந்த புதுச்சேரியின் விடுதலை வேட்கை சிந்தனைகளை முதன்மையாக கொண்டு, மனிதநேயம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட சிந்தனைகளை துணையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு. இந்த தொகுப்பில் கதைகள் ஒவ்வொன்றும் பேச்சத்தமிழில், அதேசமயம் இலக்கிய நயம் மாறாமல் எழுதப்பட்டுள்ளன.   —-   தமிழிசை ஆய்வு மாலை 2013, தி.சரேஷ்சிவன், திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி இசைக்கல்வி அறக்கட்டளை, மதுரை […]

Read more