உடையும் இந்தியா – கல்கி – ஃபாலோ அப் விமர்சனம்

கல்கியில் ரமணன் எழுதி 16-12-12 தேதியிட்ட இதழில் வெளிவந்த விமர்சனத்தை வாசிக்க இங்கே  க்ளிக் செய்யவும். இதற்கு எதிர்வினையாக கல்கி இதழில் வந்த விமர்சனம் கீழே. ஆதாரக் குறிப்புகள் 1486 (பாலோ-அப்: விமர்சனம்) ராஜீவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய ‘உடையும் இந்தியா?’ பற்றி கல்கியில் விமர்சனம் செய்த ரமணன், அண்ணாதுரை சிஐஏ ஏஜெண்ட், ஈவெரா வன்முறையைத் தூண்டினார், மற்றும் ஹிட்லர் யூதர்களை இனப் படுகொலை செய்ததை வரவேற்றார் என்று அவதூறு செய்திருப்பதாகவும், திராவிட இனம் என்ற எதுவுமே இல்லை என்று ஆதாரமில்லாமல் வாதிட்டு […]

Read more

இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர்

நன்றி: தினமலர், 8-4-2012 இருபதில் தமிழ்த் தடம் பதித்தோர் (நான்கு பாகங்கள்), ஆசிரியர் : ச.வே. சுப்பிரமணியன், ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம், இராம.குருமூர்த்தி, க. ஆறுமுகம், வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108. விலை: 550 ரூ. இருபதாம் நூற்றாண்டில், இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாக தங்கள் கட்டுரைகளின் மூலம் காட்டியுள்ளார் கட்டுரையாளர். தமிழனின் வரலாற்றையும், நாணயங்கள் பற்றியும் நான்காம் தொகுதியிலுள்ள கட்டுரை கூறுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இலக்கியங்களின் வாயிலாக மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, அழகாகத் தங்கள் கட்டுரைகளின் […]

Read more