பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும்

பெண்மை என்பதைக் காப்பாற்ற வேண்டும், தொகுப்பாசிரியர்-ஸ்ரீ ரா. கணபதி, சனாதனா பப்ளிகேஷன்ஸ், 142, முதல் மாடி, கிரீன்வேஸ் ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை 28, விலை 50ரூ. 20-21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான்களில் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர ஸ்வாமிகள், மக்கள் தங்கள் வாழ்க்கையை ஆன்மீகத்தோடும், உயர்ந்த பண்பாடு, கலாசாரத்தோடும் செம்மையாக வாழ, அவர் நாடெங்கிலும் நடந்தே சென்று மக்களுக்கு நல்லுபதேசங்களை மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் மொழிந்தார். அந்தக் கருத்துக்களின் தொகுப்பே தெய்வத்தின் குரல் என்ற நூலாக பிரசித்திப் பெற்று விளங்குகின்றது. […]

Read more