இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும்
இலக்கியத்தில் வரலாறும் பண்பாடும் (ஆசிரியர்: புலவர் முத்து.எத்திராசன், வெளியிட்டோர்: சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர். சென்னை – 78, விலை: ரூ. 130) சங்க கால இலக்கியங்களில் உள்ள வரலாற்று குறிப்புகளை கொண்டு அக்காலத்தில் மன்னர்கள், மக்கள் எப்படியெல்லாம் ஆட்சி செய்தனர், வாழ்ந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தவிர அக்கால கல்வெட்டுகளில் காணப்படும் குறிப்புகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே சில பத்திரிகைகளில் வெளிவந்துள்ள 32 ஆய்வு கட்டுரைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி (13.3.2013). —– ஆசையின் நிமித்தம் (ஆசிரியர்: மலர்மகன், வெளியிட்டோர்: […]
Read more