காஷ்மீர் முதல் யுத்தம்

காஷ்மீர் முதல் யுத்தம், ஆண்ட்ரூ வைட்ஹெட், தமிழில் பி.ஆர். மகாதேவன், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 408, விலை-200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/kashmir.html காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமா? பாகிஸ்தானுக்குச் சொந்தமா? என்பதற்கான முதல் சண்டை காஷ்மீரில் உள்ள பாரமுல்லா நதிக்கரைப் பகுதிகளில்தான் 1947ஆம் ஆண்டு நடந்தது. அதைப் பற்றி ஆராய்ந்து இந்நூலை எழுதியிருக்கிறார் ஆண்ட்ரூ வைட்ஹெட். பிபிசி செய்தியாளரான அவர் காஷ்மீருக்குச் சென்று அந்தச் சண்டையில் தொடர்புடையவர்கள், பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டு இந்நூலை எழுதியிருக்கிறார். நூலின் முடிவில் காஷ்மீர் […]

Read more