அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001, பக். 224, விலை 175ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-0.html பாரதக் கதைப்பகுதிகள் நம் பாரத நாட்டில் பழங்காலந்தொட்டு, இதிகாசமாய், பாட்டி சொல்லும் கதைகளாகவும், தெருக்கூத்துக்களாகவும், நாட்டுப்புறப்பாடல்களாகவும், இலக்கியங்களாகவும் வழக்காற்றில் உள்ளன. நாட்டுப்புற இயலை நாட்டார் இயல் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. நாட்டார் கதைகளாய் சிற்றூர்களில் (கிராமங்களில்) வழங்கும் பாரதக்கதைப் பகுதிகளைத் தொகுத்து அழகுற எழுதியுள்ளார். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள். அல்லி […]

Read more