ஸாம்ராட் அசோகன்
ஸாம்ராட் அசோகன், பண்மொழி பதிப்பகம், சி, விகாஸ் அடுக்ககம், 9-8 பாலகிருஷ்ணா தெரு, மைலாப்பூர், சென்னை 4. மாமன்னர் அசோகனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துப் பின்னப்பட்ட நாவல் இது. இதன் 1வது, 2வது பாகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. இந்த நாவலை விறுவிறுப்பான நடையில் எழுதியுள்ளார் சித்தார்த்தன். நன்றி: தினத்தந்தி, 20/11/2013 —- இறைத்தூதர் முஹம்மத், எம்.ஆர்.எம். அப்துற்ரஹீம், தமிழில் சாத்தான்குளம் அப்துர் ஜப்பார், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை முதல் மாடி, தியாகராய நகர், சென்னை 17, பக். […]
Read more