பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம்
பாம்பின் கண்-தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியோடர் பாஸ்கரன், தமிழில்-லதானந்த், கிழக்கு பதிப்பகம், சென்னை 14, பக். 280, விலை 190ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-701-5.html திரைப்படம் குறித்து எழுதப்பட்ட சிறந்த நூலுக்கான இந்திய அரசின் விருது பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். 1897ஆம் ஆண்டு சென்னையில் (அப்போது மதராஸ்) அரைவல் ஆஃப் தி டிரெயின், லீவிங் தி ஃபேக்டரி ஆகிய இரு குறும்படங்கள் திரையிடப்பட்டதில் தொடங்கி சாமிக்கண்ணு வின்சென்ட், ஆர்.வெங்கையா, ஆர்.நடராஜ முதலியார், பிரகாசா, […]
Read more