வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி

வெ. இறையன்புவின் வியர்வையின் வெகுமதி, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 176, விலை ரூ.115. உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம் என்பதுதான் இறையன்புவின் பேச்சும் மூச்சும். அதற்கான உத்தரவாதத்தைத்தான் இந்நூலில் தந்துள்ளார். குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்தபோது அதன் தலைப்பே கவனத்திற்குரியதாகி பலரைப் படிக்கத் தூண்டியது. இன்றைய மனிதனின் ஒவ்வொரு நொடி உழைப்பும் அடுத்த பல தலைமுறையினரின் உயர்வாக அமையும் என்பதை நூல் முழுதும் பதியன் போட்டுள்ளார். விலங்கிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டும் வியர்வை, உழைப்பிற்காகச் சிந்தியதாக […]

Read more

வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் செந்தமிழும் நாப்பழக்கம் – வே.குழந்தைசாமி; பக்.62; ரூ.50; கோயமுத்தூர் கல்வி அறநிலை, 14, வ.உ.சி.சாலை இரத்தின சபாபதிபுரம், கோயமுத்தூர் -641 002. நன்றி: தினமணி (11-3-2013). விவசாயிகளின் வேதனைக்குரல் – கே.துரைசாமி; பக். 128; ரூ. 25; நல்லம்மாள் கருப்பண கவுண்டர் அறக்கட்டளை, பி – 39, ஹாட்கோ காலனி, காந்தி மாநகர், கோயமுத்தூர் – 641 004. நன்றி: தினமணி (11-3-2013). ஒரு நாதஸ்வரத்தின் பயணம் – வி. சந்திரசேகரன்; பக். 144; ரூ. 70; கவிதா பப்ளிகேஷன் சென்னை – […]

Read more